hi drs... episode 19 posted... padichutu cmnt share panunga drs...
Waiting sis
Ama Konjam kastam than sis thank you soooo much for ur lovely comment sisதனுஜா கொடுத்த கார்டு மூலம் ஷாந்தனுவுக்கு தெரிஞ்சிடுச்சு தனுவோட நிலை
ஷாந்தனு அவ தனியா இருக்க பயமா இருக்கு என்று சொல்றாளே நான் கூட துணைக்கு இருக்கட்டுமா என்று கேட்ப என்று நினைச்சா இப்படி சிட்டா பறந்துட்ட
வம்சிக்கு இருக்கிற பிரச்சினை சின்னது தான் இப்பவே இவ்வளவு தெளிவாக இருப்பவன் அவன் குடும்பம் சப்போட்டா இருந்து இருந்தால் நல்லா குணம் ஆகி இருப்பான்
பாஷிணி அவன் வழியிலேயே போய் அவனை சமாளிச்சுட்ட ஆனால் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க ரொம்ப கஷ்டபடணும் போல
Thank you sooooo much for ur lovely comment sis. Poor Vamsi, poor Kirubashini, . How are you going to bring a solution for this complicated issue,nPashini ma? But we wait for your strategy and plot for your theme.
Thank you so much sisNice ud
Very sadhi drs... episode 19 posted... padichutu cmnt share panunga drs...