25 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

😍 😍 😍Lovely epi
கோபமா பார்த்த பெண்ணோடு friend ஆகிட்டாங்க.
அழகா இருக்கு கதையின் நகர்வு
 
Last edited:
விஜி சரியான வைக்கப்போர் ---- போல. என்னமா கதை விடுறா! கூடைப்பந்து விளையாட்டினால் ப்ரண்ட்ஸ் ஆகி கொஞ்சம் அபிப்ராய மாற்றமும் வந்திருக்கிறது கௌதம் பிரண்ட்ஸ் மற்றும் தாராவிடம். தாக்ஷா உனக்கு பக்குவம் பத்தலை போ. மறுபடியும் பொண்ணு அம்மாகிட்ட இருந்த பூவ அப்பாக்கிட்ட கொடுக்கறா. கௌதமா உன் பொண்ணும் அவளோட பூ தான்
 

Advertisement

Advertisement

Back
Top