Next episode 
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
கதைய படிச்சு கமென்ட்ஸ் போடுற ஒவ்வொருத்தருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். Sometimes I do need motivation to go on. உங்க ரெஸ்பான்ஸ் தான் மோட்டிவேஷன்.
எபி-யோட கமென்ட்ஸ்ச விட 'எப்போ முடிப்பீங்க? முடிச்ச பிறகு தான் ஆரம்பிக்கணும்' மெசேஜ் தான் அதிகம் வருது. கேக்க ஸ்வீட்டா இருந்தாலும், 'பேசமா முடிச்சுட்டு போஸ்ட் போட்டா என்ன?'ன்னு நினைக்க வைக்குது.
'அவசர அவசரமா போட்டு மட்டும்?'ன்னு ஒதுக்க முடியாத ஒரு சலிப்பு...
எபி போட தள்ளி போயிடுது. 'எபி எங்க?'ன்னு திரும்ப திரும்ப கேட்கிற ரெண்டு மூணு பேர ஏமாத்த மனமில்லாம போஸ்ட் போடறேன்.
என்ன பண்ணட்டும்? போன கதை மாதிரி பிரேக் எடுத்துட்டு, முடிச்சுட்டு வரட்டுமா? அப்போ ரெகுலர் அப்டேட் வரும்
( ஜூன், ஜூலை வெக்கேஷன் டைம்... 6 வீக்ஸ் வரமுடியாது.)
பதில் வரலன்னா... மௌனம் சம்மதன்னு எடுத்துபேன்.
Thanks to everyone for your unconditional support

shoba