புதுசா யோசிச்சு எழுதற சூழல்ல நான் இப்போ இல்ல. ஏற்கனவே எழுதி வச்சிருந்த எபில கொஞ்சத்த அவசர அவசரமா கரெக்ஷன் பார்த்து போட்டிருக்கேன்.
முடியும் போது அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமா போடறேன். கோவிச்சுக்க வேண்டாம்
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
-ஷோபா
முடியும் போது அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமா போடறேன். கோவிச்சுக்க வேண்டாம்
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
-ஷோபா