35.1 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
புதுசா யோசிச்சு எழுதற சூழல்ல நான் இப்போ இல்ல. ஏற்கனவே எழுதி வச்சிருந்த எபில கொஞ்சத்த அவசர அவசரமா கரெக்ஷன் பார்த்து போட்டிருக்கேன்.
முடியும் போது அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமா போடறேன். கோவிச்சுக்க வேண்டாம் 🤗

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

-ஷோபா
 
Yazhi babya thoonga vaika syrup vaangi koduthutanga vaishali😈😈😈antha lines padikum podhi konjam bakkunu thaan aagidichi😥 thakshi ava family kitta baby Gautham odadhu illa nu solli irrupadhu therinja ... Gautham reaction.... marriage cancel ah🤔yeso mathiri yedhukku thaksha baby kitta attached ah irukanum....Adhuku thaan yeso irrukalae...yeso va marriage panniko😍😍😍 yeso oorukku poyitta ...next yeso Gautham meeting yeppo ... waiting ❤️nice intresting ud sis ❤️
 
அம்மா செய்த இந்த விஷயமே போதும்.கௌதம் கல்யாணத்தை கேன்சல் பண்ணுவதற்கு...
டிரைவர் சொல்லிடுவாரா?மருந்து கொடுத்த கதையை...
 
ஆழி பேபி!!!! 😍🥰😍🥰😍 மிஸ்ட் யூ டா, தங்கம்!

வைஷாலி எப்படி இப்படி இருக்க முடியுது?? 🤬🤬🤬 குழந்தைங்க மருந்தை தேவையில்லாம குடுக்கறதே தப்பு, இதுல பெரியவங்க மருந்தை கொடுக்கறா, இந்த வைஷாலி!! அடுத்த எபில கௌதமோட ருத்ர தாண்டம் சும்மா அதிர போகுது! ஆழி பேபிக்கு ஒண்ணும் ஆகாம இருக்கனுமே...

ஷோபா மா, அடுத்த எபி சீக்கிரமா படிக்க ஆசை இருந்தாலும், we all understand that life comes first! நீங்க பொறுமையா வாங்க ..I hope all is okay! Take care!
 
உங்க situation எங்களுக்கு புரியுது.
ஆனால் யாழியை, யசோவை, கெளதமை மிஸ் பண்ற எங்க மனசுக்கு தான் புரியலையே டெய்லி uds வேணும் ன்னு தோணுதே?

வைஷாலி ம்மா...... நீங்க செய்வது அத்தனையும் தப்பு, கெளதமுக்கு தெரிய வரும்போது உங்களை விட்டு மொத்தமா விலகிடுவான்.

யசோ....... சீக்கிரமா பேச முயற்சி பண்ணேன்.......
 
குரங்கு வைஷாலி. மகன் பொறுக்கியா இருந்தப்போ தாங்க தெரிஞ்சது. இப்ப சின்ன குழந்தையை பாத்துக்க கசக்குது. அதுக்குன்னு இப்படியா எதோ மருந்த எப்படி கொடுக்க முடியுது. உன் மகனை பிரிஞ்சு போனா தான் உனக்கு புரியும்
 
@Shoba Kumaran சிஸ். நல்லா இருக்கீங்களா? உங்களுக்கு டைம் கிடைக்கம் போது யூடி போடுங்க. ஆனா மறக்காம போடுங்க போதும்
 

Advertisement

Advertisement

Back
Top