36 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

🙏so sad. This happens in not only stories but in real also, when we need them most morally or financially they betray and throw out. Only strong survive, emotionally weak destroyed. Survival of the Fittest. 🙏
 
கல்யாணம் நின்னதும் அப்பாடான்னு சந்தோசம்.
ஆனா இந்த அம்மா என்ன பேச்சு பேசுறார்.
சொத்தையே கட்டிகிட்டு தனியா அனுபவிக்கட்டும்.
 
ஆள் ஆளுக்கு வார்த்தை கொட்டியாச்சு .... தாஸா உங்க பேசுறங்க நா அவுங்களுக்கு யாழி கௌதமன் பத்தி தெரியாது ஆனா உனக்கு நல்லாவே தெரியும்... வைஷாலி உங்க பிள்ளை உங்களுக்கு கிடைச்ச உடனே யாழி உங்களுக்கு ரெண்டாம் பட்சமா ஆகிட்டா என்ன...

நீங்க கேட்ட கேள்வி எழலாம் சரி வைஷாலி ஆனா இது எல்லாம் இல்லனா கூட கௌதமன் அவனோட பேபி யை விட மாட்டான்
 

Advertisement

Advertisement

Back
Top