36 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Vaishali you are wrong. Pulachiduvana nu kidantha pullaya pulaika vachathu andha kulandai Avan uyiroda ve illanina nee serkera sothuku enna avasiyam romba pesite. Gowthaman eppidiyum pulachupan adhu ean thonala unaku.
 
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!! 😍

ஹப்பாடா!!! இந்த தாக்ஷா ஒரு வழியா அவுட் ஆப் தி பிக்சர்!! ரொம்ப நல்ல விஷயம்! ஆனா அதுக்கு யாழியும் கௌதமும் கொடுத்த விலை ரொம்பவே ஜாஸ்தி!! 😥

இந்த வைஷாலி என்ன ஆட்டம்! கௌதம் ஹாஸ்பிடல்ல நிறைய செலவு பண்ணினதாலவும் அவனை பாத்துட்டு பிசினஸ் கவனிக்காம விட்டு இப்போ கௌதமால தான் நஷ்டப்பட்டதா நினைக்கிறாங்க.. இப்போ கௌதமை தாக்ஷா குடும்பத்துக்கு வித்து தன் வாழ்க்கையை உயர்த்திக்க பாக்கறாங்க. ரொம்ப நல்ல அம்மா!!! 😏😏😏 அவார்ட் தான் குடுக்கணும்!
 
Last edited:
இப்போ தான் நிம்மதியா இருக்கு ....வைஷாலி இப்படி பேசி இருக்க வேண்டாம் ....
episode pramaadham .... Happy Depavali :love::love::love:
 
ஹப்பாடா!!! இந்த தாக்ஷா ஒரு வழியா அவுட் ஆப் தி பிக்சர்!! ரொம்ப நல்ல விஷயம்! ஆனா அதுக்கு யாழியும் கௌதமும் கொடுத்த விலை ரொம்பவே ஜாஸ்தி!! 😥

இந்த வைஷாலி என்ன ஆட்டம்! கௌதமால அவங்க நஷ்டப்பட்டதனால இப்போ கௌதமை தாக்ஷா குடும்பத்துக்கு வித்து தன் வாழ்க்கையை உயர்த்திக்க பாக்கறாங்க. ரொம்ப நல்ல அம்மா!!! 😏😏😏 அவார்ட் தான் குடுக்கணும்!

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! 😍
🙏I think vaishali 's brother cheated and stole her husband's wealth.
 
🙏I think vaishali 's brother cheated and stole her husband's wealth.
VCKKS, Yes that's true..

what I meant was.. Vaishali felt they spent a lot of money and time on Gautam when he was in hospital.. that time, his dad couldn't concentrate on his business and left it to Vaishali's brother who cheated. It looks like Vaishali feels it's Gautam's duty to fix their financial troubles by marrying into Daksha's family who have committed to business partnership with Gautam's dad.
 
🙏 Thank you. But its not gautham fault.🙏
 
🙏 Thank you. But its not gautham fault.🙏
Totally agree ... I'm with you in this.

That's why I'm pissed off with Vaishali.. for thinking like this. I have now edited my original post slightly to reflect this better ..
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top