38 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Here is the next update 😍 😍

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 1

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 2

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 3

India-ku ponadhu appa-kaga. heart-la valve problem aagiduchu.
He went through a procedure called TAVR. It's a less invasive valve replacement procedure. Recommended for old people. (just for information)

Appa is doing good now.
Thanks for all your love and support.
loved reading your comments 🥰

happy reading
shoba 😍




 
Here is the next update 😍 😍

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 1

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 2

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும் 3

India-ku ponadhu appa-kaga. heart-la valve problem aagiduchu.
He went through a procedure called TAVR. It's a less invasive valve replacement procedure. Recommended for old people. (just for information)

Appa is doing good now.
Thanks for all your love and support.
loved reading your comments 🥰

happy reading
shoba😍
Nirmala vandhachu 😍 😍 😍
 
Yeso.... baby.... Gautham....last part👌👌👌 Gautham flute music la ezhunthripan nu ninaicha mixie sound la ezhunthrikuran🤣 yazhi baby yeso va parthadhum chella kobam....so cute😍 indha veedu, thara voda irrundha connection ellam ini Gautham ah romba disturb pannuma🤔nice intresting ud sis ❤️
 
எல்லாரையும் ஒரே இடத்துல குவிச்சிட்டீங்க.. விடுகதைக்கான விடை கிடச்சிடுமா.. இல்ல இங்கேயும் ஒரு கண்ணாமூச்சி ஆட்டத்தை ஆட முடிவெடுத்து இருக்கீங்களா ஷோபா...
 
💞💞 தவறுகள் மட்டும் குழந்தையின் மழலை மொழியில் ரசிக்க வைக்கும் விந்தை யாழியால் மீண்டும் உணர்ந்தேன். பட்டர்பிளையை அம்மா தேடி வந்தது போல, யசோவை தேடி அவளின் பட்டர்பிளை கூடு சேர்ந்து விட்டது. மீண்டும் ஒரு வசந்த விழா கௌதம் வாழ்க்கையில் கிடைத்தால் அழகு.


பேபியின் பேபி பேபியை சேருவாளா? பேபியின் லகு அவளை சேருவானா? மும்முனை போராட்டத்தில் அரவிந்த் உண்மை அறிவாரா? விடை தெரிய காத்திருப்போம்.
 
Last edited:
உங்க அப்பாக்கு நல்லாயிட்டதுல சந்தோஷம் சிஸ்.

கௌதம் முழுசா ரகுவாவும் இல்லாம, கௌதமாவும் இல்லாம அவஸ்தைப்படறான். யாழி பேபி க்யூட்டுடா ♥️♥️♥️ .
 

Advertisement

Advertisement

Back
Top