46 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

Wow lovely shoba ka!
அசத்திட்டிங்க.
இவங்க சேருவதற்குள் எங்களுக்கு தான் டென்ஷன் எல்லாம்.
But அப்போ அப்போ டைட்டில் நினைச்சு ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்.
உங்க மேல கோச்சுக்கிட்டு போனா யாழி பேபியை எப்படி கொஞ்சுறது?
அதுக்காவது உங்க மேல கோவம் இல்லாத மாதிரி act கொடுக்கிறது...... 😜😜
 
அச்சோ எனக்கு மூச்சு முட்டுது... ரெண்டு பேருக்கும் ஏதோ ஒரு காரணத்தால் இன்னொருத்தர் துணையை ஏத்துக்க ரெடி ஆனா சொல்ல ரெடியா இல்ல...

அதுவும் கௌதம் உன்னோட கன்வு காதலிக்கு யசோ உருவம் கொடுத்த பிறகு உன்னால் கண்ணியம் காணாமல் போச்சு போ...

அதுவும் கவிதை எல்லாம் அட அட..
ஆமா பார்வை பார்வையா இல்ல பாவை பார்வையா
 
Thanks for big epi ma
பேபி இல்லாமல் யசோ கௌதம், சரியாக வேலை செய்துடுச்சு இருவருக்குள்ளும்.
 

Advertisement

Advertisement

Back
Top