Wow lovely shoba ka!
அசத்திட்டிங்க.
இவங்க சேருவதற்குள் எங்களுக்கு தான் டென்ஷன் எல்லாம்.
But அப்போ அப்போ டைட்டில் நினைச்சு ஆறுதல் பட்டுக் கொள்ளலாம்.
உங்க மேல கோச்சுக்கிட்டு போனா யாழி பேபியை எப்படி கொஞ்சுறது?
அதுக்காவது உங்க மேல கோவம் இல்லாத மாதிரி act கொடுக்கிறது......