48 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

💞💞 லகு தான் இப்போ கௌதமனா மீண்டும் அவள்கிட்ட வந்திருக்கான்னு யசோக்கு தெரியும் போது என்ன செய்வாளோ? கொஞ்சம் சீக்கிரம் அடுத்த எபி கொடுங்க சோபாமா.
 
கதை செமையா போகிறது
கௌதம் யசோ இருவரும் காதலை உணர்வதை அழகா சொல்றீங்க.
யாழி சர்வேசை ஊருக்கு கூப்பிட்றது நல்லா இருக்கு
 
சந்தேகம் போச்சா தெரியலை......
லகு-யசோ குழந்தை தான் யாழி பேபி சொல்லிட்டிங்க,
லகுவுக்கு வந்தது ஹாலுசினேஷன் ன்னு சொல்லிட்டிங்க, யசோவுடன் சேரும் /சேர்ந்த தருணங்கள் எல்லாம் ஹாலுசினேஷன் என்றால் குழந்தை?
அல்லது வேற எத்தனாவது எபியில் நீங்க அந்த சம்பவங்கள் நடந்தது ன்னு சொன்னிங்க?
Organ donors ல் ஸ்கின் donors possible ஆ?
எப்படி அதே மாதிரி பற் தடங்கள் கூட மாறாத கை அமைப்பு?
 
அசோ ஐயா nu Gowtham தன்னை மீறி சொல்லுறானா இல்ல அப்படி தான் இது வரை கூப்பிட்டு இருந்தனா....
யாழி baby நீங்க மட்டும் தான் ஒரே ஆறுதல் என்ன அழகாக Sarvesh yai ஊருக்கு வர சொல்லுற.....
Yaso oppo thaan rahu Gowtham ஒத்துமை புரிய ஆரம்பிக்குது
 

Advertisement

Advertisement

Back
Top