48 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

Advertisement

சந்தேகம் போச்சா தெரியலை......
லகு-யசோ குழந்தை தான் யாழி பேபி சொல்லிட்டிங்க,
லகுவுக்கு வந்தது ஹாலுசினேஷன் ன்னு சொல்லிட்டிங்க, யசோவுடன் சேரும் /சேர்ந்த தருணங்கள் எல்லாம் ஹாலுசினேஷன் என்றால் குழந்தை?
அல்லது வேற எத்தனாவது எபியில் நீங்க அந்த சம்பவங்கள் நடந்தது ன்னு சொன்னிங்க?
Organ donors ல் ஸ்கின் donors possible ஆ?
எப்படி அதே மாதிரி பற் தடங்கள் கூட மாறாத கை அமைப்பு?
அவர்கள் இணைவால் வந்த குழந்தையை பற்றி இன்னும் கூறவே இல்லை.
 
Why? enna aachu? enga kuzhapam?
மாசக்கணக்கா கதை படுச்சா என்ன ஆகுமோ அதான் ஆச்சு ஷோபா.. 00 வெல்லாம் மறந்து போச்சு.. 🙈🙈🙈🙈
 

Advertisement

Advertisement

Back
Top