Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Amuthangalaal Nirainthen-3

Advertisement

Neenye poi ponnu kepiya nalla varuva da nee Ava danntwliva sollitale apparam Enna da dreamy nu pulambikitu poi velai paruda, love failure ana thanni adika vendiadu, dai elango Ella wife um kekura kelvi da idu parthu padama badil sollida, kavi dear naa en husband kitta enda ennai love panna nu sandai potaen evlo ponnumga irukamaganu keta ellorum nee kidaiadu nu badil solvar evlo ushara irukar manushan, en kavi dear ponnumga love failure ana enna pannuvamga rumba naal doubt idu, nice update kavi dear thanks.
 
Nice update..

அடடா லிங்கா, ஸ்வப்னாவை மறந்து உன் பொழப்பை பார்க்க சொன்னா.. நீ என்ன பண்ற??? இப்படி வீட்லயே குடிச்சிட்டு புலம்பிக்கிட்டு இருக்க...:mad::mad:

விட மாட்டேன் என் ட்ரீமிய.. னு நீதான் சொல்ற.. ஆனா அவ உன்னை விட்டுட்டாலே..
சென்னைக்கு போய் என்னத்தை பண்ணி வைக்க போறானோ???

யாரோ கூடவே வருவார்
யாரோ பாதியில் போவார்,
அது யாரு என்ன ஒண்ணும்
நம்ம கையில் இல்லையே
வெளிச்சம் தந்தவ ஒருத்தி
அவளே இருட்டல நிறுத்தி
ஜோரா பயணத்த கிளப்பி,
தனியா.. எங்கே போனாளோ????
 
Last edited:

Advertisement

Top