Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Amuthanglaal nirainthen-1

Advertisement

சூப்பர் ஆரம்பம் கவி :love: :love:
ஷப்னா மேல தப்பு இருக்கு....அம்மா அப்பா பார்க்குற மாப்பிள்ளை தான்னா ஏன் இவனுக்கு
இடம் கொடுக்கணும் .....லிங்கா கொஞ்சம் அதிகமா வழியற feel வருது ....அப்புறம் அழகு பற்றி அவன் பேசுறது மயங்க வைச்சாலும் கொஞ்சம் தள்ளியே நிற்க சொல்லும் பெண் மனது ....
லிங்கா தான் நாயகனா ???....

ஸ்பெல்லிங் இன்னும் கவனம் எடுக்கணும் கவி .... 6 ஸ்பெல்லிங் ஆறு .... இரண்டு இடத்துல தப்பா வந்து இருக்கு .... அப்புறம் "கலோரிஸ் " வேற மாதிரி வந்து இருக்கு....
அப்புறம் பேசுற வாக்கியங்கள் ஒரு பத்தியா கொடுத்தா நல்லா இருக்கும் ....அப்போ தான்
என்ன பேசுறாங்கன்னு(முதலும் முடிவும்) தெரியும் ....
தேங்க்ஸ் சிஸ்...
யெஸ்.. என்னோட சி்ஸ்ட்டெம் பிரச்சனை.. என்னோட பழைய ப்ன்ட்... வரலை... இதே தான், ஜோ சிஸ் சொன்னாங்க... நோட்டட்...
அடுத்த எபி சரியாக்கிடுவேன் சிஸ்... இந்த எபிய கஷ்ட்ட பட்டு படிச்சிடுங்க... :p:p
 
Nice start.... ரோமியோ ரொமான்ஸ் தாங்கமுடியல்ல :love: :love: :love: . ஸ்வப்னா உன்னோட நிலமை புரியுது. But நீ கல்யாணம் fix ஆனத சொல்லி இருக்கலாம்
 
Lovely starting
 
தேங்க்ஸ் சிஸ்...
யெஸ்.. என்னோட சி்ஸ்ட்டெம் பிரச்சனை.. என்னோட பழைய ப்ன்ட்... வரலை... இதே தான், ஜோ சிஸ் சொன்னாங்க... நோட்டட்...
அடுத்த எபி சரியாக்கிடுவேன் சிஸ்... இந்த எபிய கஷ்ட்ட பட்டு படிச்சிடுங்க... :p:p
இஷ்டப்பட்டு தான் படிக்க ஆரம்பித்து விட்டோமே..

Super start...
Dreameeee க்கு என்ன pressure o.. situation..o.. ஆனாலும்
லிங்கா
தவிப்பது பாவமா இருக்கு...
Super narration....as usual...
Thanks dear Kavipritha...
All the best..
வாழ்க வளமுடன்...
 
ஷிவ்பனா நீ பண்ணியது தப்பு தான் அது எப்படி உனக்கு பிடிச்சி இருந்தாலும் இது சரி வாராதுநு தெரிஞ்ச பிறகு அதை அவன் கிட்ட முறையா சொல்லி இருக்கணும்...ஃப்ரெண்ட் அப்படினு சொல்லி பழகி இருக்க கூடாது .... அடேய் லிங்கா எல்லாம் தெளிவா புரிய உனக்கு இம்புட்டு நாளா.... சொல்லும் போதே கேட்டா என்ன..... இப்போ என்ன செய்ய போற.....
 
Nice start sisssy
En da linga unakku ena vera aala kidaikaathu poda poda poi polappa paaru da
Kalynam nu vanthonna friends nu sollitu kaikulukkitu porathaye intha ponnunga valakama vachurukaanga
 
Top