Amuthanglaal nirainthen-1

Advertisement

ஹாய் கவி,
புதிய கதைக்கு வாழ்த்துகள்...
ஏம்மா! சொப்புன்ன்னா.... பெத்தவங்க இஷ்டப்படி தான் கல்யாணம் செய்வேன்னு உறுதியாக இருக்கிற நீயி, ஏன்மா லிங்காவை அப்பப்போ நட்புக்கோட்டை தாண்ட விட்டு வேடிக்கை பார்த்த....
(அட! அதாம்மா...தோளில் சாயவிடுறது...இடுப்புல கைபோடுறது...இப்படி) முதல்லயே கிளீயர்கட் ஆஹ் சொல்லியிருக்க வேணாம்மோ...
 
அருமையான ஆரம்பம் கவி ???.புது நாவலுக்கு வாழ்த்துக்கள்.???
 
அழகான ஆரம்பம் கவி டியர். லிங்கா நீ உன் தொழிலில் முன்னேறு உன்னை எல்லா பொண்ணுங்களும் பார்க்கும்.
 

Advertisement

Advertisement

Back
Top