Attention, please!

Advertisement

AshrafHameedaT

Administrator
Dear completed story writers,

2026-ல 44 கதைகள்.... completed and ready for voting.
அதுக்கும் முன்னாடி, உங்க கதையோட ஒரு கரு அல்லது கதை சுருக்கம் 4 வரிகள்ல (முன்னமே எங்களுக்கு குடுத்திருந்தா வேண்டாம், இல்லைன்னா) ஷேர் பண்ணுங்க. TNW inbox-ல or email -ல [email protected]

அதோட இல்லாம, நம்ம கதையை நம்ம promote பண்ணாம இருந்தா எப்படி? Share your story links, and promote. Posters /edits வேணும்னா, please feel to contact us. Youtube shorts share பண்ணுங்க.
Link - Story Shorts

Our dear readers,

Share your thoughts on the stories you enjoyed reading among the contest novels. Your comments are the greatest means of encouragement for the writers.

Thank You
TNW Team
 

Advertisement

Advertisement

Back
Top