Contest Announcement - Rules with Added Points

Advertisement

சூப்பர் மேம். சென்ற முறை கனவுபட்டறை என்ற அறிவிப்பு... அதில் கலந்து கொண்ட ஒரு போட்டியாளர்... ஒரு ஆப்... ல தன் லிங்கை பகிர்ந்து கொண்டதன் மூலமாகத் தான் நாவல்களுக்கு என வலைதளங்கள் இருப்பதே எனக்குத் தெரியும். ( ரொம்ப வருசமா... இணையத்திலேயே சுத்திகிட்டு இருந்தும்.. அப்பாவியா இருந்திருக்கேன் பாருங்கள்.)

சென்ற முறையும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் தொடர்கதைகளை பதிவேற்ற ஆரம்பித்தேன்.

இனி வரும் நாட்கள் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கொண்டாட்டம் தான். அதுவும் காதல் மழை.
நனைய தயாராவோம்.
 
அப்ப உங்ககிட்ட இருந்தும் காதல் கதையை எதிர்பார்க்கலாமா?? ??
ஐயோ... அப்போ நான் எழுதுனது எதுவும் காதல் கதை இல்லையா.. இத்தனைநாள் நான் அப்படிதான் நினைத்திருந்தேன் சிஸ், என்ன இப்படி சொல்லிபோட்டீங்க..:p
 
ஐயோ... அப்போ நான் எழுதுனது எதுவும் காதல் கதை இல்லையா.. இத்தனைநாள் நான் அப்படிதான் நினைத்திருந்தேன் சிஸ், என்ன இப்படி சொல்லிபோட்டீங்க..:p
லவ் and லவ் ஒன்லி கதையை சொன்னேன்...??
 
பங்குகொள்ளவிருக்கும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

வாசகர்களுக்கு அருமையான வாசிப்பு விருந்து ஏற்பாட்டை செய்து தரக் காத்திருக்கும் தள நிர்வாகி @Admin அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்.

வாசிக்க ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.
 

Advertisement

Advertisement

Back
Top