Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Copy-Paste not working in Mobile

Advertisement

Keypad last ல speaker பக்கத்துல ஒரு மூணு dot இருக்கே.... அதை க்ளிக் பண்ணுங்க....Text Editing வரும்... அதை க்ளிக் பண்ணா பேஸ்ட் ஆப்ஷன் வரும்.... ஷோபா ஸ்கிரீன் ஷாட் எடுத்துருக்காங்க....

நீங்க இதான் follow பண்ணுறீங்களா சிந்து?
 
நான் எப்போவும் PC தான் use பண்ணுவேன்.......
2 சைட்லேயும் எங்கேயாச்சும் copy பண்ணின text & links பேஸ்ட் பண்ணுவேன்......
paste ஆகும்.......

ஆனால் அதே content மொபைல் ல பேஸ்ட் பண்ணினால் MM சைட் ல ஆகுது......... TNW ல ஆகலை....... tried in all possible ways...... ஆனாலும் வரலை........
செட்டிங்ஸ் ஏதாச்சும் மாத்தணுமா???
ஹெல்ப் please.....

@Fathima.ar & @SINDHU NARAYANAN ரெண்டு பேரும் மொபைல் ல எப்படி லிங்க் பேஸ்ட் பண்ணுறீங்க???

Messages or WhatsApp la link paste pannittaanga pop view la vachittu
Atha paathu type pannuven..

Mm site la work aagum copy paste
Inga typing thaan
 
Messages or WhatsApp la link paste pannittaanga pop view la vachittu
Atha paathu type pannuven..

Mm site la work aagum copy paste
Inga typing thaan
இங்கேயும் copy, paste work ஆகுதே....
நான் லிங்க் எல்லாம் type பண்ண மாட்டேன்... கமெண்ட் மட்டும் தான் type பண்றது...
 
Top