Final 2 கள்ளி காட்டு காதலியே!...

Advertisement

தன் நிலையை உயர்த்திக் கொண்டு மனைவிக்கும் ஊருக்குமே பெருமை சேர்த்த எங்கள் ஹீரோ மாஸ் தான். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
 
கதை முழுக்க மூச்சு பிடிக்க பேசினது விக்ரம்... ஆன ஒரு இடத்தில் வெற்றி னு சொல்லிடீங்க இன்னும் நீங்க வெற்றியை மறக்கவே இல்லையா....
 
காலம் தான் எல்லாத்தையும் மாற்றும்.. ஆனா அதுக்கு பொறுமையையும் நிதானமும் வேணும்... ஆத்திரத்தில் அள்ளி தெளிக்காமல் ஒரே இரவில் மனசை மாத்தி காதலை சேர்த்து வச்சிட்டாங்க...
 
Aaradhan durai mam, you are an amazing writer.. You can capture the emotions of the situation beautifully.. I fell in love with your writing in Konjum killigal and ilakanam penmaiye.. Kalli kattu kadhaliyae is yet another beautiful story highlighting love beyond caste lines.. Keep rocking.. Your female leads are always strong yet family oriented..
 

Advertisement

Advertisement

Back
Top