அருமையான கதை. காதல் தோல்வி என்று நிற்காமல் பல சவால்களை ஏற்று வாழ்க்கையில் சிலரை அரவணைத்து சிலரை கடந்து தெளிவும் தைரியமும் முக்கியமாக நேர்மறை எண்ணங்கள் கொண்டு வாழ்க்கை ஒரு நதி போல் கடக்கும் ஒரு பெண் மதுமிதா.
உங்களுக்கு என்ற தனி நடையுடன் யதார்த்த வாழ்வை வாழும் பெண்களை ரொம்ப அருமையாக காட்சி படுத்தி உள்ளீர்கள்.
உங்கள் முதல் கதாநாயகி சம்பூர்ணாவின் தைரியம் இப்போது மதுமிதாவின் நேர்மறை எண்ணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்.
தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி....
Wow excellent story.
மது எவ்ளோ அழகா மாமியாரையும் அனுசரித்து குடும்பம் நடத்துறா.
வாழ்கை வாழ்வதற்கேன்ற தத்துவத்தை ரொம்ப அழகா சொல்லி.இருக்கீங்க.
Super story ma best wishes for the competition
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.