Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 15 Precap

Advertisement

ஒவ்வாமை :LOL: :LOL: :LOL: டாக்டர் நிகில் :p:p:p

ராஜராஜனிற்கு அவளை பற்றி எதுவும் தெரியாது.......
என்ன படிச்சிருக்கானு இன்னும் தெரியலையே :cry::cry::cry:

ஆனால் ராஜராஜனை பற்றி அங்கைக்கு எல்லாம் தெரியும்........
மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
மயில் சிறகில் வாசனை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
தமிழ் படிக்கான் ஆசை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
தமிழ்நாடின் நாணம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
அட காந்தம் போல ஏதோ ஒன்னு நெஞ்சுள்ளில் ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே :love::love::love:
Sindhu Sis thaan pattu poduvanganu ninaichen... neenga potuteenga
 
ராஜன் சிறப்பாக செய்து விட்டார்....சூப்பர்....பிரசவத்திற்கு கூட போக மாட்டா..பாசமா,கோபமா.....
 
Top