Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 15 Precap

Advertisement

:love: :love: :love:

என்னடா வளைகாப்பே வந்துடுச்சு :eek:
அம்மா கூப்பிட்டு பொண்ணு அம்மாகூட போகலைனதும் கேக்குறாங்க பாரு கேள்வி :p:p:p
அம்மா ராஜலட்சுமி உங்க பொண்ணு பீலிங்க்ல வரலைன்னு சொல்லுறா........

சூப்பர்டா ராஜராஜா......... உனக்கு அவளை பிடிக்கவச்சி அவளுக்கும் உன்னை பிடிக்க வச்சுட்ட.........
 
Last edited:
அன்னைக்கு விட்ட சண்டையை மட்டும் இப்போ போடறேன்....... முடிஞ்சா பயமில்லைனு எனக்கு காண்பி........

என்ன சண்டை??? ஸ்ருஷ்டி தூக்குனாதா???
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா :p :p :p
 
Last edited:
Wife ku வரமா சாபமா..
இல்லை ஆர்வ கோளாறா தெரியவில்லை...
ஹஸ்பண்ட் பத்தி எல்லாம் தெரியும்...
இந்த husband'sக்கு மட்டும்?????

வளைகாப்பே வந்திருச்சு
 
Last edited:
ஒவ்வாமை :LOL: :LOL: :LOL: டாக்டர் நிகில் :p:p:p

ராஜராஜனிற்கு அவளை பற்றி எதுவும் தெரியாது.......
என்ன படிச்சிருக்கானு இன்னும் தெரியலையே :cry::cry::cry:

ஆனால் ராஜராஜனை பற்றி அங்கைக்கு எல்லாம் தெரியும்........
மனசினுள்ளில் தாகம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
மயில் சிறகில் வாசனை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
தமிழ் படிக்கான் ஆசை வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
தமிழ்நாடின் நாணம் வந்தல்லோ வந்துச்சா வந்துச்சா
அட காந்தம் போல ஏதோ ஒன்னு நெஞ்சுள்ளில் ஒட்டிச்சின்னு ப்ரேமம் ப்ரேமம் என்னு சொல்லியே :love::love::love:
 
Last edited:
Top