Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 15 Precap

Advertisement

"அதனால் ராஜராஜனிற்கு
அங்கையைப் பற்றி தெரியாது
ஆனால் அங்கைக்கு ராஜராஜனை தெரியும்......"

அவனைத் தெரிந்துமா அவனோடு வாழாமல் இரண்டு வருஷம் தள்ளியிருந்தாய் அங்கை?
 
Last edited:
அதுக்குள்ளே அங்கைக்கு வளைகாப்பு வந்துடுத்தா?
சூப்பர், மல்லிகா டியர்
 
Last edited:
மிலிட்டிரி ஹாஸ்பிடலாவது? மூர்மார்க்கெட்டாவது?
புருஷனை விட்டு பிரிந்து வர
உன் மகளுக்கு இஷ்டமில்லைன்னா
நீ விட வேண்டியதுதானே ராஜலக்ஷ்மி?
 
Last edited:
Top