Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 17 Precap

Advertisement

:love::love::love:

மாமா ரொம்ப சந்தோசமா தம்மும் தண்ணியா இருக்கிறார்........
ராஜராஜா நீ வேற அத்தை கிட்ட உரிமையா பேசிட்டியே........
அவளை தூங்க வச்சுட்டு இங்கே அரட்டையா???
மாமாவும் நீயும் cheers :p பேச்சு சரளமான வருதே.......

மாமாக்கு பொண்ணோட அப்பாவா கவலை......
அத்தைக்கு தப்பு பண்ணிட்டோமோன்னு கவலை......
உன்னோட விசிட் எல்லாத்தையும் சரி பண்ணிடுச்சி......

அயித்தை வாயை தொறந்துட்டாங்களே.......
அவங்க கேட்ட விஷயம் சரி தானே???
அவங்களுக்கு என்ன பதில் சொல்ல போற???

waiting for epi மல்லி........

அந்த படிப்பு :unsure:
 
Last edited:
ஆண்ங்களுக்கு சந்தோஷம்
வந்தா... ??

பொண்ணுங்களுக்கு சந்தோஷம்
வந்தா... :unsure::unsure:

மாமனார் மாப்பிள்ளைக்கு
மரியாதை கொடுக்கிறார்...
மனசு விட்டு பேசுறார்...

ராஜலக்ஷ்மி மாமியார்ல இருந்து இப்ப அத்தையா மாறிட்டடாங்க...

Waiting for episode...
 
Last edited:
Stories la hero heroine விட பெரியவர்களுக்கு வெயிட்டேஜ் கொடுக்கிறது இப்ப டிரெண்ட் ஓஓ‌...??

அன்பழகன் ஸ்கோர் பன்றாரே?
 
Last edited:
Top