Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 20 Precap

Advertisement

:love::love::love:

குடும்பமே உப்பு மூட்டை சுமக்குறாங்களோ..........
அடடா இதுக்கு எதுக்குடா மாமா??? மச்சான் விகாஸ் குட்டி கிட்ட சொன்னால் அவனோட ரதியை அல்லாக்க தூக்கிடுவானே :p

குடும்ப பாரம் அதிகம் தான் ராஜராஜனுக்கு........
 
Last edited:
Hi
மனித சங்கிலி கேள்வி பட்டிருக்கேன்..
இது படிக்கட்டா ல இருக்கு...
இதான் வூடு கட்றதா!!!
 
Last edited:
அரிசி மூட்டயவே அசால்ட்டா தூக்குறவனுக்கு இதெல்லாம் ஜுஜுபி...

விகாஸ் வந்து உன் பொண்டாட்டிய கொஞ்சம் தூக்குடா ராசா...

காலமெல்லாம் உன்னை
நான் சுமப்பேனே
மாமன் உன்னை கண்டு
ஏங்கும் அல்லி தண்டு
முதுகில் என்னை அள்ளிக்கொண்டு
தூங்க வைப்பாய் அன்பே என்று
என் கண்ணில் நீ தானம்மா
உண்ணாமல் உறங்காமல்
உன்னால் தவிக்கும் ராஜராஜன்
 
Last edited:

Advertisement

Latest Posts

Top