Karisal Kaathal - 18

Advertisement

வண்ண மதியின் கல்யாணத்தைக்
கெடுக்க இந்த முத்து என்னமோ
செய்ய பிளான் பண்ணிட்டான்
போலவே
 
அடப்பாவி முத்து
இந்த கல்யாணத்தில் ஏற்கனவே
அங்கே திலகாவும் அரசியும்
வயிறு எரிஞ்சு கெடக்கறாங்க
இதிலே நீ வேற என்ன கோல்மால்
பண்ணப் போறியோ தெரியலையே
 
பெரியசாமிக்கு வேறு முகிலனுக்கு
வண்ண மதியை கல்யாணம்
செய்ய இஷ்டமில்லை
இந்த கல்யாணம் நடக்குமா,
உமா டியர்?
 

Advertisement

Advertisement

Back
Top