Karisal Kaathal - 25

Advertisement

அடடா
மதி சம்மதம் சொன்னது தெரியாம கிளம்பிட்டானே
இந்த கும்பகர்ணி அவன் வந்து போனது தெரியாம தூங்குறாளே.
இப்படியா தூங்குவா..
கனவு ன்னு நினைச்சிட்டாளோ ..
 
நெற்றியில் முத்தமிட்டான். அதோடு நிமிரப் போனவனை, அவளுடைய இதழ்கள் கவர்ந்திழுக்க, ஒரு நிமிடம் அவள் முகத்தையே பார்த்தவன்....பின் அவள் இதழ்களோடு, தன் இதழ்களைப் பூட்டினான்

இதழில் கதை எழுதும் நேரமிது
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ...
மனதில் சுகம் மலரும் மாலையிதுது
 

Advertisement

Advertisement

Back
Top