Kavipritha's Amuthangalaal Nirainthen-18

Advertisement

:love: :love: :love:

லிங்காவுக்கு அர்த்த ராத்திரியில ஞானோதயம் வந்துருச்சே.. சரியானதை பற்றிக் கொண்டான்.. சரியான நேரத்தில்.. ??

பொண்ணு வீட்ல டௌரி வாங்கி.. எனக்கு சொத்து வாங்க வேண்டாம்.. மூர்த்தி சரியா சொன்னீங்க.. ??

நாளைக்கு உனக்கு கல்யாணம்.. நாளைக்காவது உன்னோட இந்த அழுத்தம் மாறுமா???, ??

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
 
Last edited:
அருமையான பதிவு kavipritha mam..அப்பாவாவது வரப் போற பொண்ணைப் பத்தி யோசிக்கிறாரே.... காமாட்சி என்ன பாவம் பண்ணாங்க?....மூர்த்தி பற்றி ஆரம்பத்துல ஒரு சின்ன அதிருப்தி இருந்துது...இப்ப அவர்தான் உயரத்துல நிக்கிறாரு...சக்தி இவன்கிட்ட மாட்டிட்டு என்ன ஆகப் போறாளோ....ஆனா கடைசில மாட்ட போறது லிங்கா தான்..லிங்கா சக்தியைப் பின்னாடி தள்ளி தள்ளி, இதமான ஒரு உறவைக் தள்ளி வச்சிடறாரு....தன் வீட்டு குட்டீஸ் நிலைமைலாம் யோசிக்கிற லிங்கா மனைவியான பிறகாவது சக்திய பற்றி யோசிக்கிறாரானு பார்ப்போம்...லதா இளா ?? படிக்கும்போதே ஈர்த்துடறாங்க....
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top