Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Amuthangalaal Nirainthen-18

Advertisement

kavipritha

Well-known member
Member
hai friends....


thanks friends....
 
:love::love::love:

பிசினஸ் முன்னாடி ஷக்தி பின்னாடி போய்டுவா......
பணம் முன்னாடி ஷக்தி பின்னாடி போய்டுவா......
ட்ரீமி முன்னாடி ஷக்தி பின்னாடி போய்டுவா......
அப்பா முன்னாடி ஷக்தி பின்னாடி போய்டுவா......
அப்புறம் எதுக்குப்பா உனக்கு கல்யாணம்???
மனதின் அழுத்தம் அதிகமானால் முதலில் தூரமாய் போவது தூக்கம் தான்.......
எத்தனையோ காரணம் இருந்தாலும் மனஅமைதிக்கு தான் கல்யாணமே....
தூக்கத்தை தொலைக்கும் போது மனைவி தான் முன்னாடி வருவாள்..... அப்போ புரியும் ஷக்தி ஏன் வேணும்னு.......

சபாஷ் மூர்த்தி சார்...... நச்சுன்னு போட்டீங்க...... நல்லாவே புரிந்து வாசிச்சிருக்கீங்க உங்க பசங்களை....
பிசினஸ்க்காகா ஒரு பொண்ணை இழுத்து விடுறது எந்த வகையில் நியாயம்.....
எப்போவும் பிள்ளைகள் விஷயத்தில் அப்பாவி மனைவிகளும் அடிவாங்கிடுறாங்க :cry::cry::cry:

lawyer லதாக்கு எதுவும் தெரியலையே......
இளா வந்ததும் argument தொடங்குவாளே :p:p:p
அவனை மாதிரி வாய்தா கொடுக்க முடியாது......
சூடு பட்ட பூனை சட்டுனு அடக்கிடும்......

எங்கே நிம்மதி நிம்மதி என்று தேடிபார்த்தேன் அது எங்கேயும் இல்ல
யாராரோ வந்தாங்க என்னென்னமோ சொன்னாங்க
என்ன சொல்லி என்னத்த பண்ண நிம்மதி இல்ல
மனுஷனுக்கு நிம்மதி இல்ல........
 
Last edited:
:love:
பிரமாதம் மூர்த்தி அப்பா ...இன்னொரு ஆதி கூட போட்டு இருக்கலாம் ....
ஆனா மனைவிக்கு ஏன் அடி ?? ..இரண்டு பேரும் தானே பொறுப்பு ....
புள்ளைகள் தப்பு பண்ணா மட்டும் அம்மா தலைல விடியுது ....

லிங்கா இன்னும் இருக்குடா உனக்கு ...எல்லோருக்கும் அப்புறமா தான் சக்தியா ....
சூப்பர் கவி ? ?
 
Last edited:
அப்பா நல்லதே செய்வார் நமக்கு....நட்புகளுடன் கல்யாண mood க்கு மாறும் சக்தி...
ஒரு reply message கொடுத்து இருக்கலாமோ....

அப்பா action atrocities....
மகனை அடித்தது சரி...மனைவியை அடித்து...அதை பார்த்து கொண்டிருந்த மகன் கேட்க வில்லை...
மருமகள் கேட்கும் பந்தம்..
மகனிடம் குடும்ப கவுரவம் காக்க அனைத்தையும் விற்க சொல்லிவிட்டது எல்லாம் கெத்து தான்....
அப்பா தன்னிடம் பேசணும் என உறுதி காட்டி நடந்தது சொல்லி பொறுப்பு புரிந்து திருமணத்திற்கு தயாராகும் மகன்....
அந்த பொண்ணுக்கு தெரியுமா என கேட்ட அப்பா....
மூத்த மருமகளுக்கும் நல்ல பதில் தான் சொல்கிறார்....
ஒவ்வொருத்தர் bond ம் அக்கறையும்...கொடுக்கற importance ம் படிக்க படிக்க நிறைககிறது ....
Excellent dear Kavipritha...

இரண்டு பிள்ளைகளும் எப்படி இப்படி இருக்காங்க என கேட்டால் இந்த ஒரு அப்பா episode போதும்....

அவன் கல்யாணம் முடிந்த உடன் சக்தி யிடம் சரி ஆகிவிடுவான் என நினைக்கவில்லை என்றாலும் business சொத்து change over என இன்னும் மூழ்கிடுவானே....

அடுத்த பதிவுக்கு ஆவலுடன்....

Thanks dear Kavipritha...
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top