Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Amuthangalaal Nirainthen-19

Advertisement

அன்புள்ள கவிப்பிரியா,

உங்க கதைகள் எல்லாம் நன்றாக இருக்கும், ரொம்ப அழுத்தமான கதாநாயகியர்கள் , அந்த வரிசையில் இப்போது சக்தி

ஒவ்வொரு முறையும் உங்க கதை படிக்கிறபோது பாராட்ட நினைப்பேன் சில காரணங்களால் எழுத முடியல,இப்ப தான் எப்படியாவது review எழுதிடணும் எழுதுறேன் . எனக்கு உங்கள் எழுத்து நடை ரொம்ப பிடிக்கும்.keep continue with the same..Thank you so much :) :) for all the stories !!
 
Nice update

நேத்திக்கும் எபி... இன்னிக்கும் எபி.. டெய்லி எபி போடுவீங்களா கவி.. :love: :love:
நான் வேணா எபி கொடு.. எபி கொடு னு பாட்டு போடுறேன்.. ;);)
லிங்கா, நீ பார்த்தா அவளும் பார்க்கணும்.. நீ பேசுனா.. அவளும் பேசணுமா.. இதுல நீ அவளை மாத்த போறீயா.. போடா போய் நீ உன்னோட பிசினெஸை பாரு..

"வாழ்வில் ஆயிரம் நபர்கள் வரலாம்.. ஆனால் என்னை ஏதோ ஒரு வகையில் நம்பி என்னருகில் அமர்ந்து இருப்பவள் இவள்" - இது இப்பதான் உனக்கு நியாபகம் வந்துச்சா.. இதுல உன்னை மாமான்னு வேற கூப்பிடனும்மா.. இப்ப கூப்பிட்ட லிங்காவே பெரிசு..

மாமனே ஒன்னத் காங்காம வட்டியில் சோரும் பொங்காம
பாவி நான் பருத்தி நாராப் போனேனே
காகம்தான் கத்திப் போனாலும் கதவுதான் சத்தம்போட்டாலும்
ஓம்முகம் பாக்க ஓடி வந்தேனே

இப்படி எல்லாம் பாட மாட்டா.. பார்த்து நடந்துக்கோ லிங்கா..
ஹய்யோ... தினமும் எபி முடியாது சிஸ்... இது போன எபி கூட சேர்த்து எழுதிட்டேன்.. அதான், சீக்கிரம் போட்டுட்டேன்....
கவி தினமும் எபி போடற அளவு சுறுசுறுப்பு கிடையாது.. சிந்து சிஸ்.. :p......
 
Top