Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Amuthangalaal Nirainthen-19

Advertisement

ஹய்யோ... தினமும் எபி முடியாது சிஸ்... இது போன எபி கூட சேர்த்து எழுதிட்டேன்.. அதான், சீக்கிரம் போட்டுட்டேன்....
கவி தினமும் எபி போடற அளவு சுறுசுறுப்பு கிடையாது.. சிந்து சிஸ்.. :p......
அப்ப இந்த எபிகூட அடுத்த எபி எழுதலையா??? :(:(

உன்னால் முடியும் கவி கவி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி தோளை உயர்த்து தூங்கி விழும் கவியை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
 
அப்ப இந்த எபிகூட அடுத்த எபி எழுதலையா??? :(:(

உன்னால் முடியும் கவி கவி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி தோளை உயர்த்து தூங்கி விழும் கவியை எழுப்பு
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
ஹாஹா...நானும் இதை வழி மொழிகிறேன்.. (y) (y) ???
 
Over confident உடல் நலத்திற்கு கேடு லிங்கா கேடு.... ஹா ஹா ஹா...
நீ சொதப்புவது மாதிரியே இருக்கே... எல்லாம் சக்தி மயம் ன்னு காலில் விழுந்துடுடா ..ஹா ஹா ஹக்.. nice ud அக்கா
 
Lingaa super keta par unnai vida Ava sema azhutham da konjam kashtam dan pola da, avalai esay mathalam nu ninaikra adu avlo easy illa da lingaa, eppadi um nee Ava pinnadi poga pora nu teriu
 
Top