நேத்திக்கும் எபி... இன்னிக்கும் எபி.. டெய்லி எபி போடுவீங்களா கவி..
நான் வேணா எபி கொடு.. எபி கொடு னு பாட்டு போடுறேன்..
லிங்கா, நீ பார்த்தா அவளும் பார்க்கணும்.. நீ பேசுனா.. அவளும் பேசணுமா.. இதுல நீ அவளை மாத்த போறீயா.. போடா போய் நீ உன்னோட பிசினெஸை பாரு..
"வாழ்வில் ஆயிரம் நபர்கள் வரலாம்.. ஆனால் என்னை ஏதோ ஒரு வகையில் நம்பி என்னருகில் அமர்ந்து இருப்பவள் இவள்" - இது இப்பதான் உனக்கு நியாபகம் வந்துச்சா.. இதுல உன்னை மாமான்னு வேற கூப்பிடனும்மா.. இப்ப கூப்பிட்ட லிங்காவே பெரிசு..
மாமனே ஒன்னத் காங்காம வட்டியில் சோரும் பொங்காம
பாவி நான் பருத்தி நாராப் போனேனே
காகம்தான் கத்திப் போனாலும் கதவுதான் சத்தம்போட்டாலும்
ஓம்முகம் பாக்க ஓடி வந்தேனே
இப்படி எல்லாம் பாட மாட்டா.. பார்த்து நடந்துக்கோ லிங்கா..
Daily epiya...super?...சக்தி தான் நிரந்தரம் என்று புரிந்தாகிவிட்டது...இத்தனை நாள் அவ எதிர்பார்ப்போட இருக்கும்போது சாதாரணமா கூட பேசல...இப்ப இவ்ளோ உரிமையா பேசினா அவ எப்படி நம்புவா...but linga tops this epi...வடநாட்டு வஞ்சி இனி கதையில் வர மாட்டாங்களா?....அந்த கல்யாண வீட்டுப் பரபரப்பு????.... அருமையான பதிவு....thank you for continuous episodes kavipritha mam
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.