லிங்கா, சக்திகிட்ட அடி வாங்குறதுக்கா வாழ்த்துக்கள்..லிங்கா தம்பதிகளுக்கு வாழ்த்துகள்
Boost is the secret of Linga Energy..Nee பார்த்த மத்த பொண்ணுங்க மாதிரி நினைச்சியா, அவ சக்தி டா. கொஞ்சம் கஷ்டம் தான். வேணும்னா சக்தி கொடுன்னு ஆர்லிக்ஸ் சாப்பிடு
Ss, he needs to boost up his energy to get Shakthi(sakthi nu naan sonnathu உடல் பலம், நீங்க அதை Mrs.Sakthi nu நினைச்சாலும் சரி!!!!)Boost is the secret of Linga Energy..