Kavipritha's Amuthangalaal Nirainthen-9

Advertisement

அடடா
என்ன டக்குனு சகுனி சொல்லிட்டீங்க :(
அண்ணனுக்காக குடும்பத்துக்காக தன் வாழ்க்கையை பணயம் வைக்கலாம்
ஆனால் யாரோ ஒரு பெண்ணை
எப்படி இதில் இழுக்கலாம்
பக்கா சுயநலம்...

பல பெரிய வீடுகள்ள சொத்து வெளிய போக கூடாதுன்னு நடக்குறது தானே
 
அலாவுதீன் பூதம் ஜீனீ தானே..ஜீடி இல்லையே... எப்போதும் விட இன்று அதிகப்பிழைகள்... படிக்க கண்ணில் இது தான் பிரதானமாக தெரியுது கவி....

இவன் கல்யாணம் பேசுறானா...
பிஸ்னஸ் பேசுறானா....
சரியில்லையே?...
அப்பனுக்கு கஞ்சி ஊத்துறா?.. தெரிஞ்சது,மவனே அந்த கஞ்சிக்கு கூட லோல்படணும்???
ஹா... ஹா... உமா சிஸ்... நீங்க என்ன நக்கீரன் வம்சமா... (தமிழ் டீச்சர்ரா...) மிஸ்டேக் சரி செய்துக்கிறேன் சிஸ்....
என்னோட வீரா கதையில இளங்கோவடிகளை.. இளமையடிகளா மாத்தியிருந்தேன், நல்ல வேலை நீங்க படிக்கலை...
இது அவனோட(லிங்கா) ஏதாவது வார்த்தையா இருக்கும் சிஸ்... நமக்காக அந்த அடைப்புகுறி... அவ்வளவுதான்...
தேங்க்ஸ் சிஸ்....
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top