Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Amuthangalaal Nirainthen-9

Advertisement

hai friends... and sis......


happy reading.... thanks friends....


Super sis ???
 
அப்பனுக்கு கஞ்சி ஊத்துறா?.. தெரிஞ்சது,மவனே அந்த கஞ்சிக்கு கூட லோல்படணும்???
அப்பனுக்கு சுகர் இருக்கிறதுனால கஞ்சி ஊத்துறா... லிங்காவுக்கு அவன் பண்ற வேலைக்கு நல்லா சிக்கன் இல்ல மட்டன் பிரியாணி போடுவாளா இருக்கும்.. ??
 
அப்பனுக்கு சுகர் இருக்கிறதுனால கஞ்சி ஊத்துறா... லிங்காவுக்கு அவன் பண்ற வேலைக்கு நல்லா சிக்கன் இல்ல மட்டன் பிரியாணி போடுவாளா இருக்கும்.. ??
இதுக்கு கஞ்சியே பரவாயில்லை...
பறவைக்காய்ச்சலாம்... இதில்
பிரியாணியாயாயா???
 
ரொம்ப பாவம், காதல் மன்னனை பிசினஸ் சகுனியா மாத்திடீங்க. இது நியாயமா ?
 
Dear sis.... Business பாடம் படிக்கும் லிங்கா விற்கு, வாழ்க்கை பாடம் நடத்த வருவாள் சக்தி..... தாமோ க்கும் இஷ்டம் இருப்பதால் தான், கல்யாண வயசு பையன் கிட்ட ,தன் பெண் பற்றிய பெருமைகளை சொல்கிறார்.... சிஸ் , don't mistake me. ஒரு சிறந்த படைப்புக்கு ,சிறு எழுத்து பிழை தடையாக கூடாது.... Konjam concentrate pannunga please....
 
இதுக்கு கஞ்சியே பரவாயில்லை...
பறவைக்காய்ச்சலாம்... இதில்
பிரியாணியாயாயா???
அவனுக்கு பறவை காய்ச்சல் வரணும்னு தானே பிரியாணி கொடுக்க போறா... :p:p
 
Super ud sis... eagerly waiting for upcoming uds.... Linga vin business sanakkiyam started.... kathai kalam migavum arumai.... Ammavai name solli vambilupathu lovely.... per solla pillai:)
 
Deiiiiii enda nala thana irunda
sakthi pathi poga poga trium
Plan podurayooo
Unma tryarapa oda oda veratuva pathuko
Adepadi dhdeer kadhal yosipale
 
Top