என்னை ரொம்பவே பாதித்த
நாவல் இந்த "கரைகிறேன்
உனது கண்ணசைவில்"-ங்கிற
அழகான நாவல், பிரியா டியர்
நாவல் இந்த "கரைகிறேன்
உனது கண்ணசைவில்"-ங்கிற
அழகான நாவல், பிரியா டியர்
ரொம்ப நன்றிம்மா????எவ்வளவு அன்பானவங்களாக
எவ்வளவு நெருக்கமானவங்களாக
இருந்தாலும் சொந்தக்காரங்களை
ஒரு பொழுதும் நம்பிடக்
கூடாதுங்கிற அருமையான
பாடத்தை படிப்பினையை
எனக்குக் கற்றுத் தந்த அழகிய
அருமையான நாவல் இது,
பிரியா டியர்
Welcome, பிரியா மோகன் டியர்ரொம்ப நன்றிம்மா????