ஹாய் டோம்லிஸ் 🥹 🥹 🥹 🥹 எல்லாரும் ராஜா கதைக்கு இன்னைக்கு காத்துருப்பீங்க. வெரி சாரி மக்களே 🤧🤧🤧🤧 இன்னைக்கு சுத்தமா உடம்பு முடியலை. இந்த லீவ் லெட்டரை அக்செப்ட் பண்ணிப்பீங்களாம். நான் நாளைக்கு அப்டேட் கரெக்ட்டா குடுப்பனாம் 🫶🏻🫶🏻🫶🏻🫶🏻 டாட்டா டோம்லிஸ்