Margazhi Poove...! - 9

Advertisement

அடப்பாவி சுயநலத்துக்கு
பொண்டாட்டி பேற கெடுக்குறான்
என்ன மனுசன்
சுரேஷ் பெருந்தன்மையானவர் தான்
விஜய் முடிவு என்னவோ
 
இவ்ளோ பண்ணிட்டு கனகவேல் எப்படிதான் அவங்க வீட்டு படியேறினாரோ. அடுத்து திவ்யா பிரச்சனை பண்ண கிளம்புறாளா. சுரேஷ் மிக அருமையான மனிதர்.
 
பொண்ணை சொல்ல வக்கில்லை பொண்டாட்டியை முறைக்கிறார்.
 

Advertisement

Advertisement

Back
Top