Neeyindri Vaazhvaeno 27

Advertisement

:love: :love: :love:

அடேய் ரிஷி....... உன் லொள்ளுக்கு அளவே இல்லை :LOL::LOL::LOL:
அப்பாவும் அடங்கலை பார்த்தியா உன் பொண்டாட்டி........
இப்போ டாஸ்க் அண்ணனுக்கா??? அண்ணன் எப்படி தொறத்துவான் :unsure::unsure::unsure:
திட்ட கூடாது அடிக்க கூடாது :p:p:p

பிடிக்காத ரிஷி சாதனா இல்லாமல் தானில்லை நிலைக்கு வந்துட்டான்......
டாக்டருக்கு தான் புரிந்தாலும் அவனை கஷ்டப்படுத்த கூடாதுன்னு இருக்கு.......
நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கோங்க... அதுல சேரும்னு தெரியலையா???

அப்பா அம்மா பாட்டியும் போய்ட்டாங்க....... பொண்டாட்டியும் ஓடிட்டா.....
ரிஷி மட்டும் தானா :p:p:p
டேய் வெற்றி ஒரே நாளில் அனுப்பிடுடா......
 
Last edited:
ஹா ஹா ஹா
ரிஷி நீ எங்கேயோ போயிட்டடா
ஏண்டா கூமுட்டை வெற்றி
உன் தங்கச்சி இரண்டு நாளில் அவளாவே புருஷன் வீட்டுக்கு திரும்பி போகணும்ன்னா ரிஷியின் தங்கச்சிங்கிற துருப்புச் சீட்டு உன்கிட்டத்தானே இருக்கு
அதை இல்லையில்லை அவளை ப்ரீத்தியை நீ யூஸ் பண்ணு
அதை விட்டுட்டு சூப்பர் ஐடியா கொடுத்திருக்கான் ரிஷி அவனைப் போய் லூசுன்னு நீ சொல்லுவியா, வெற்றி?
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top