Neeyindri Vaazhvaeno 30

Advertisement

:love::love::love:

ரிஷி உனக்கு பொறுமை ரொம்ப அதிகம்பா......
இப்போ தான் உன் ரூட்டுக்கு வர்ற போல......
ஆனாலும் இந்த lovers கூட இப்படி இருக்கமாட்டாங்கப்பா.......
அவ்ளோ கதை இருக்கு போல சாதனா கிட்ட.....

திரும்பவும் நேஹா???
அப்போவே ரிஷி மேல அவ்ளோ நம்பிக்கை.......
இப்போ கேட்கவே வேணாம்......
இது ஒன்னே போதும் அவங்க வாழ்க்கைக்கு.....
 
Last edited:
???

முதலில் காதலுக்கு தேவை நம்பிக்கைதான்.. நம்பிக்கை இல்லாத இடத்தில் காதல் இருப்பதில்லை.. அதே போல் நம்பிக்கை இல்லாத காதல் நிலைப்பதும் இல்லை.. ???
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top