NETE - 16

Advertisement

அதுக்குன்னு எட்டு வருஷமாவா வராம இருப்பான்..... 🥶🥶🥶🥶
நடந்த உண்மையை ஜீரணிக்க கன்யாவுக்கு கண்டிப்பா டைம் வேணும்.....
சுப்ரியா பண்ணின வேலை., விஷ்வாவோட குழந்தைங்க ன்னு எல்லாமே ஏத்துகிறது அவளுக்கு கஷ்டம் தான்....
விஷ்வா எப்படி சமாளிக்கப் போறானோ....

நைஸ் அப்டேட் 😍😍😍😍😍
 

Advertisement

Advertisement

Back
Top