Padma Subramanian - லயம் மாறா காதல் 💖 - 7

Advertisement

கலகலப்பான பதிவு 🤩🤩🤩
பத்து மா ❤️❤️
உங்களுக்கு இருக்கும் அறிவுக்கு நீங்க மதுரையில் இருக்க வேண்டிய ஆளே இல்லை 🥰🥰😘😘😘😘😍😍😍

ரோஜாவின் பாத்திர படைப்பு மிக மிக அருமை 😳😳😳 👌👌👌 ராஜா உன் வாழ்க்கையில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது 😍😍😍
💞💞 நன்றி தங்கப்புள்ள 🤗🤗. மதுரை விட்டு எங்கேயும் போக முடியல. 🤗🤗🤗
 
@Usha66 💞💞 உஷா சிஸ் என் நேம்- கதை பெயர் கிளிக் பண்ணீங்கன்னா புல் எபி வந்துரும். இப்போ ட்ரை பண்ணி பாருங்க.
 
💞💞 ஹாய் நட்பூக்களே!

அடுத்த எபியோடு வந்து விட்டேன். சட்டுனு கதை படிச்சிட்டு, குடுகுடுனு ஓடாம, பட்டுனு கருத்துக்களை சொல்லிட்டு போங்க. 🤗🤗🤗🤗🥰🥰

View attachment 14965

இன்னைக்கு கதையில் என்ன வருதுன்னு இப்போ நான் சொல்லுறத விட நீங்களே படிச்சி பார்த்து தெரிஞ்சிக்கோங்கோ கற்பனை குதிரையை தட்டி விட்டு....,,🥳🥳🥳 காலையில் எபி போட்டு மீ குட் கேர்ள் ஆகிட்டேன் என்று சொல்லி கொண்டு 🙃🙃😁😁😁😁🏇🏇🏇.

சென்ற பதிவிற்கு கருத்துக்கள், லைக் அளித்த, இனி அளிக்க காத்திருக்கும் அனைத்து உள்ளத்திற்கும் நன்றிகள். ❤️❤️🤗🤗🤗🥰🥰🥰..




Nirmala vandhachu 😍 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top