கலகலப்பான பதிவு
பத்து மா
உங்களுக்கு இருக்கும் அறிவுக்கு நீங்க மதுரையில் இருக்க வேண்டிய ஆளே இல்லை
ரோஜாவின் பாத்திர படைப்பு மிக மிக அருமை![]()
ராஜா உன் வாழ்க்கையில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது
![]()
கலகலப்பான பதிவு
பத்து மா
உங்களுக்கு இருக்கும் அறிவுக்கு நீங்க மதுரையில் இருக்க வேண்டிய ஆளே இல்லை
ரோஜாவின் பாத்திர படைப்பு மிக மிக அருமை![]()
ராஜா உன் வாழ்க்கையில் சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது
![]()
Nirmala vandhachuஹாய் நட்பூக்களே!
அடுத்த எபியோடு வந்து விட்டேன். சட்டுனு கதை படிச்சிட்டு, குடுகுடுனு ஓடாம, பட்டுனு கருத்துக்களை சொல்லிட்டு போங்க.
View attachment 14965
இன்னைக்கு கதையில் என்ன வருதுன்னு இப்போ நான் சொல்லுறத விட நீங்களே படிச்சி பார்த்து தெரிஞ்சிக்கோங்கோ கற்பனை குதிரையை தட்டி விட்டு....,,காலையில் எபி போட்டு மீ குட் கேர்ள் ஆகிட்டேன் என்று சொல்லி கொண்டு
.
சென்ற பதிவிற்கு கருத்துக்கள், லைக் அளித்த, இனி அளிக்க காத்திருக்கும் அனைத்து உள்ளத்திற்கும் நன்றிகள்...