Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pavithra Narayanan 's வா வா என் தூர நிலா - 1 (ReRun)

Advertisement

அவனா 🤣🤣🤣
நான் சூர்யா காரு mode poiten 😌😌😌

Kalki looking at him la, soooooo 😁😁😁

My mind voice Suryagaaru காக, marathon enna உலகத்தையே சுத்தலாம்🙈🙈🙈🙈🙈🙈🙈
அத்தை பத்தி கிண்டலா கோவமா பேசுற கல்கி, அந்த மூணாவது மனுஷங்களை பத்தி நமக்கென்ன பேச்சுன்னு நினைக்கிற ஜெகதிஷ் -இவங்க ரெண்டு பேரோட எண்ணமும் பின்னாடி நம்ம திருப்புரனெனி சிங்காரத்தால வாங்கப்போற பல்பு பத்தி யோசிச்சேன்.
இந்த கதையில் கொடுமை என்னனா சூரியாவை எவ்வளவு பிடிக்குமோ அதே அளவுக்கு உதயமூர்த்தியோட தங்கைப் பாசமும் பிடிக்கும். அதுனால வேற வழியே இல்லாமல் என் கோவத்தையெல்லாம் மறுபடியும்
'சாத்துக்குடி'-யை நோக்கியே channelize பண்ணி விட்டுட்டேன் இப்பவும்.
 
அவனா 🤣🤣🤣
நான் சூர்யா காரு mode poiten 😌😌😌

Kalki looking at him la, soooooo 😁😁😁

My mind voice Suryagaaru காக, marathon enna உலகத்தையே சுத்தலாம்🙈🙈🙈🙈🙈🙈🙈
யாருக்காக செஞ்சாலும் தப்பு தப்பு தான்.....நம்பிக்கை துரோகம் தான்.....:sneaky::sneaky::sneaky:
 
Top