Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 1 - With our beloved Mallika Manivannan

Advertisement

நாங்க ரொம்ப ஆசையா கவனிக்கிற ஒரு விசயம் நீங்க சூஸ் செய்ற பாடல்கள் அதுவும் சங்கீத ஜாதிமுல்லைக்கு அது ரொம்ப ஷ்பெஷலா இருக்கும்….என்னளவில்..எப்படி அது சரியா தோணுது…பொருந்தியும் போகுது? அந்த டைம் மனசுக்குள்ள தோன்றது தான்.. எனக்கு பாடல்கள் ரொம்ப பிடிக்கும்.. கார்ல போகும்போது தான் நிறைய கேட்பேன்..
நிறைய இருக்கு....... ரொம்ப ரொம்ப புடிச்சது......
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்…….. என் காதல் தேவதையின் கண்கள்…….. நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்……….. கண்ணோரம் மின்னும் அவள் காதல்………
மேல் வானத்தில் ஒரு நட்சத்திரம்…….. கீழ் வானத்தில் ஒரு பெண் சித்திரம்………..
விண் சொர்க்கமே பொய்…….. பொய்……… என் சொர்க்கம் நீ பெண்ணே………..
அன்பே எந்தன் காதலை சொல்ல நொடி ஒன்று போதுமே……… அதை நானும் மெய்ப்பிக்க தானே………. ஒரு ஆயுள் வேண்டுமே…………
இவ்வுலகம் இருண்ட பின்னும்……….. இருளாத வானம் எது……….. கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி…………..
பூவுக்குள் பூகம்பம்…………. எங்கு வரும் ஆனந்தம்………… நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம்…………

US ல இருந்து return ஆனதும் வரும் கண்ணுக்குள் நூறு நிலவா…….. இது ஒரு கனவா………

தலைவியின் நாயகன்.. காதல் கொண்டேனே...
ரமணன் திரும்பவும் 2 கதையில் வந்தாச்சு...... இன்னும் அருள் காணோமே :unsure::unsure::unsure:

சங்கீத ஜாதி முல்லை இன்னும் நல்லா எழுதியிருக்கலாம் நினைச்சிருக்கேன்
இன்னுமா???

பெரிய லிஸ்ட் , அமிதாப் பச்சன் , ரஜினி , கமல் , அஜய் தேவ்கன் இப்படி ஆனா first day first show விஜய் , சஞ்சய் தத் அண்ட் நாகார்ஜுன் தான் ,
ஹீரோயின் நிறைய லிஸ்ட் இருக்கு ஹேமமாலினி, ரேகா, ஸ்ரீதேவி காஜோல், அனுஷ்கா, கரீனா, ஷ்ரதா கபூர், கைரா லிஸ்ட் பெருசு ...
விஜய் :love::love::love: student & dancer & actor நேரில் பார்த்திருக்கிறேன்......

நிறைய பேர் படிக்கறேன் , இன்பாக்ட் பெரிய ரகசியம் என்னன்னா நான் படிச்ச நேரம் போக தான் எழுதறேன்,
:eek::eek::eek: படிக்கிறதை கொஞ்சம் குறைக்கணும் போல.....

அஸ்வினுக்கு வாழ்க்கை தர சசி ரெடி..நீங்க ரெடியா..?and anand too?
பாசிபிளிட்டி குறைவு தான்
அச்சோ consider பண்ணுவீங்கன்னு நினைச்சோமே......
சரி அந்த ஆனந்த் க்கு ஏதாவது possibility probability இருக்கா???

சூப்பர் பவி & மல்லி @mallika (y):love:
 
Superb surprise pavi mam. VEN part sakthi semma.. Wow malli mam.. Whenever I think of your novels first one VEN only will come in mind. Once again wish you happy birthday malli mam.
 
Top