Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 3- Diwali Specials 2

Advertisement

என்னது இருபது தடவைக்கு மேல வா??!!! omg.... ரொம்ப நன்றி சபானா...
Thank you
sarayu madam unga novels ellame onnu vidama epi epi ya padichuruken but intha MMUN first fullah pdf la padichen
ennanu therila andha novel padikurappa manasu konjam fresh aagum. Manasu ku kastama irukurappa lonely ya feel panrapa adha padipen. Yedho oru relief kidachapla irukum.
 
சரயு பெயரை உச்சரிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்
அதன் ஒலி ரசனைக்குரியது கேட்கவே மென்மையா இருக்கும்
உங்க கதைகளை போலவே உங்க பேட்டியும் அருமை ?
பவிமா வழக்கம் போல சூப்பர் (y)
 
Hai sarayu sis... manasukku romba nerukama feel pannen... because SARAYU before marriage en shop name...Tamil arvathil en amma select panna name..enga orla romba femilier... but ippo orum perum maripochu...nan + shop mattum contiue akirom.. so feel very happy to read yr novels thank u sis...
 
Top