Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 3- Diwali Specials 2

Advertisement

காதல் – தேடிட்டு இருக்கேன்
இந்த பாட்டு யாரை பார்த்து பாட போறீங்க??? ... @Sarayu

என்னை நான் தேடித் தேடி...
உன்னிடம் கண்டு கொண்டேன்...
என்னை நான் தேடித் தேடி...
உன்னிடம் கண்டு கொண்டேன்...

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினானே என் நெஞ்சில்...
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினானே என் நெஞ்சில்...
???
 
தேனிக்காரப் பொண்ணு .....நானும் தான் சரயுமா....பக்கத்துல பூதிப்புரம்....அப்பாவுக்கு ஏலக்காய் தான் தொழில்....But எனக்கு அந்த மணம் பிடிக்கலை....திருமணத்துக்கு பிறகு வருடத்திற்கு ஒருமுறை தான் சொந்தங்களோட இருக்குற வாய்ப்பு.....I really really miss our native school college friends and extra......

எஸ் நீங்க சொல்லிருக்கீங்க தானே.. பூதிப்புரமா?? சூப்பார்.. நான் போடி.. ஆகா இங்க பிறந்துட்டு ஏலக்காய் வாசம் பிடிக்கலன்னு சொல்லலாமா???!! ஒன்ஸ் இங்க வர்றப்போ சொல்லுங்க
 
Wow super pavima
All time favorite writer sarayu
Meendum meendum un ninaivugal naan oru 20 times read panirupen enaku andha story avlo pidikum

என்னது இருபது தடவைக்கு மேல வா??!!! omg.... ரொம்ப நன்றி சபானா...
 
ஆனந்த தோரணம் மாதிரியே அழகா
இருந்தது சரயு வார்த்தைகள்
ஆனந்த தோரணம் நான் படித்த சரயுவோட
முதல் கதை அவ்வளவு பிடித்தது
நல்லா இருக்கு பவி தீபாவளி பரிசு

ரொம்ப ரொம்ப நன்றிம்மா...
 
இந்த பாட்டு யாரை பார்த்து பாட போறீங்க??? ... @Sarayu

என்னை நான் தேடித் தேடி...
உன்னிடம் கண்டு கொண்டேன்...
என்னை நான் தேடித் தேடி...
உன்னிடம் கண்டு கொண்டேன்...

காதலின் தீபம் ஒன்று
ஏற்றினானே என் நெஞ்சில்...
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க
காதலின் தீபம் ஒன்று
ஏற்றினானே என் நெஞ்சில்...
???

ஹா ஹா பாடறப்போ யாருன்னு சொல்லிடறேன்... :love: :love:
 
எஸ் நீங்க சொல்லிருக்கீங்க தானே.. பூதிப்புரமா?? சூப்பார்.. நான் போடி.. ஆகா இங்க பிறந்துட்டு ஏலக்காய் வாசம் பிடிக்கலன்னு சொல்லலாமா???!! ஒன்ஸ் இங்க வர்றப்போ சொல்லுங்க
சொன்னதுக்கு அப்புறம் கட்டி வச்சு தோல் உறிக்க மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்......
 
Arumai ???
என்னோட இரண்டு கதைகள் “நேசமில்லா நெஞ்சமேது...” Mphil ஸ்டுடென்ட் ஒருத்தவங்க அவங்களோட ஆராய்ச்சிக்காக எடுத்தாங்க.. “ஆனந்த பூந்தோரணம்..” phd ஸ்டுடென் ஒருத்தவங்க அவங்களோட ஆராய்ச்சி கட்டுரைக்காக எடுத்தாங்க..

இது இரண்டுமே எனக்கு எப்பவும் மறக்க முடியாத ஒன்று.
???????Vazhthukal sakthi
 
Top