Pre final 2 என் வாழ்வில் அர்த்தமாய் நீ!...

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
சப்ரைஸ் 😍😍😍 அவ்வளவு சுறுசுறுப்பான ஆளு எல்லாம் நம்ம இல்ல... போட்டி கதை நாளையோட முடிய போது, வேற வழி இல்ல. பிழை இருந்தாலும் மன்னிக்கவும் பிறகு சரி செய்யப்படும். தோற்றாலும், ஜெயிச்சாலும் ரேஸில் ஓட வேண்டும். அவ்வளவுதான் 🙏🙏🙏

 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
இந்த ரைட்டர்.....பிழிய பிழிய அழ வைக்க சொன்னா மிக மிக சரியாக செய்யறாங்க 😧😧😧 ஆனால் ரொமான்ஸ் வைக்க சொன்னா மட்டும் கதற்றாங்க 😥😥😥

பாவம் பா இவங்க கதையின் நாயகன் நாயகி 😟😟😟
 

Advertisement

Back
Top