Pre final 2 என் வாழ்வில் அர்த்தமாய் நீ!...

Advertisement

💞💞 மித்து பிரவி இறுதியில் வாழ்வை தொடங்கினாலும், உள்ளார்ந்த அன்போடு தன் வாரிசாய் அத்துவை குல தெய்வ கோயில் வரை அழைத்து சென்ற விதம் அருமை. 🥰🥰🥰🥰

தாமரை இலை தண்ணீராய் தாய் வீட்டு சொந்தங்கள் தள்ளி நிற்க, விலக்காது அரவணைத்து செல்லும் மித்து வீட்டு உறவுகள் அருமை. அவள் இத்தனை நாள் வாழ்வில் பட்ட அனைத்து துயரமும் இனி கானல் நீராய் மறையட்டும். 🥰🥰🥰

போட்டியில் கண்டிப்பா வெற்றி பெறுவிங்க. 💐💐💐💐இத்தனை பேரை அழுக வச்சி, கடைசியா சிரிக்க, சிலிர்க்க வச்சுட்டு, ஏன் இந்த டவுட் உங்களுக்கு ஆராமா.❤️❤️❤️ இன்னும் நிறைய கதை எழுதி வெற்றி வாகை சூட மனமார்ந்த வாழ்த்துக்கள். 🥰🥰🥰🥰🥰
 
Last edited:
பிரவீணா வாழ்வில் எவ்வளவு நல்லது நடந்து இருக்கு.ஆரம்பத்தில் இருந்தே அவளுக்கு பெரிய சப்போர்ட் ஆக இருந்த தோழியை அப்படியே விட்டுட்டீங்க..நட்பின் மகிழ்ச்சி,சந்தோசம் எல்லாமே உண்மையா இருந்திருக்கும்.அதை சொல்லாமல் மிஸ் பண்ணியதை போல இருக்கு.
Final varum saki
 
ஆதிரனுக்கு மொட்டை போடணும் என்று அப்பா சொல்லிட்டாரு ஆனா அம்மா என்ன சொல்வாங்களோ 🥴🥴🥴🥴

மித்ரன் உடன் பிறப்புகள் எல்லாம் அவனுக்கு துணையா இருக்காங்க ☺️ ☺️ ☺️ ☺️ ☺️


மித்ரன் பிரவீ வாழ்க்கை கடைசி வரி தொடங்கி வச்சு கதைய முடிஞ்சுட்டீங்க 🤨 🤨 🤨 🤨 🤨 🤨 🤨

 
Last edited:

Advertisement

Back
Top