உங்கள் கற்பனையை சிறகு விரித்து பறக்க வைக்க வேண்டாமா? ரொமான்ஸ் மட்டும் நீங்களே சுயமா சிந்தனை செய்ங்கன்னு ஆராமா நினைக்குறாங்க போல.நைஸ் எபிசோட்
இந்த ரைட்டர்.....பிழிய பிழிய அழ வைக்க சொன்னா மிக மிக சரியாக செய்யறாங்கஆனால் ரொமான்ஸ் வைக்க சொன்னா மட்டும் கதற்றாங்க
பாவம் பா இவங்க கதையின் நாயகன் நாயகி![]()



